+91 94455 18515 info@kpssvkt.in
அறிவிப்பு
அடுத்த சங்கடகர சதுர்த்தி 31-08-2026, திங்கட்கிழமை அன்று வருகிறது. திரு ஜெய்சங்கர் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ளவும். அலைபேசி: 96882 05542 / 94455 18515

கற்கோயில்களைக் காண கோயம்பத்தூர் பயணம்

12 Sep 2025 94 படங்கள்

கோயம்பத்தூருக்குச் சென்று பல கற்கோவில்களைப் பார்த்து வந்தோம். திரு ஆறுமுகம் அண்ணன் அவர்களும் அதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தார்கள்.